When Voice of District met THE Voice of district & All India Radio
காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் வணக்கம் கிரிஜா மேடம். ரோட்டரியில் எல்லா விழாக்களிலும் கண்ணுக்குப் பளிச்சென்று தென்படும் சிலரில் ஒருவர் நீங்கள். உங்களிடம் என் முதல் கேள்வியே ‘உங்கள் எனெர்ஜியின் ரகசியம் என்ன’ என்பதுதான் ! வணக்கம் Shasi. “Voice of RID. 2024” இதழை மிகச் சிறப்பாக வெளியிட்டு வருகிறீர்கள். நான் அதற்கு பெரிய ரசிகை. அதற்கு உங்களுக்கு என்